Surprise Me!

பாமக-வை ஓரங்கட்டும் அதிமுக | பாமக மீது தவறு இருந்தால் திருத்திக்கொள்வோம்... அன்புமணி ராமதாஸ்

2019-05-25 2 Dailymotion

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு அதிமுக கட்சி மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்க காத்துக் கொண்டு இருக்கிறது. லோக்சபா தேர்தலில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் படுதோல்வி அடைந்து இருக்கிறார். இவர் திமுக வேட்பாளர் செந்தில் குமாரிடம் தோல்வி அடைந்துள்ளார்.

Lok Sabah election results: AIADMK may give an unexpected shock to PMK party.

#AnbumaniRamadoss
#PMK
#LokSabahElection

Buy Now on CodeCanyon